✕
📢
WhatsApp Channel
Stay Updated Instantly!
Results, Vacancies & Education News
Join →
  • Home
  • Disclaimer
  • Privacy Policy
  • Terms & Conditions
Sunday, September 20, 2026
No Result
View All Result
TeachMore: SL Education, Vacancies, Courses & Results
  • Home
  • NEWS
  • CIRCULARS
  • COURSES
  • VACANCIES
  • EXAMS
  • RESULTS
  • SCHOLASHIPS
  • DOWNLOADS
  • Home
  • NEWS
  • CIRCULARS
  • COURSES
  • VACANCIES
  • EXAMS
  • RESULTS
  • SCHOLASHIPS
  • DOWNLOADS
No Result
View All Result
TeachMore: SL Education, Vacancies, Courses & Results
No Result
View All Result
Home NEWS

Higher Diploma in Library and Information Sciences – 2023/2024

by Jasar Jawfer
July 1, 2025
in NEWS
Reading Time: 3 mins read
A A
Share on FacebookShare on Twitter

நூலக மற்றும் தகவல் விஞ்ஞான உயர் டிப்ளோமா – 2025/2026 

கிழக்குப் பல்கலைக்கழக வெளிவாரிப் பட்டங்கள் மற்றும் விரிவாக்கல் கற்கைகள் நிலையமானது நூலகவியல் தகவல் விஞ்ஞான உயர் டிப்ளோமா கற்கை நெறிக்கான (2025/2026 கல்வியாண்டு) விண்ணப்பங்களைத் தகுதிவாய்ந்த விண்ணப்பதாரிகளிடமிருந்து கோருகின்றது. 1620/22 (24.09.2009) என்னும் இலக்கமுடைய அதிவிசேட வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்ட இலங்கை நூலக சேவையின் அறிவுறுத்தல்களுக்கமைய பொது நூலகம் ஒன்றில் நூலகராகப் பணியாற்றுவதற்கு அல்லது பதவி உயர்வு பெறுவதற்குரிய தகுதியாக மூன்றுவருட டிப்ளோமாவும் உள்ளடக்கப்பட்டுள்ளது. இதனடிப்படையில் இக்கற்கைநெறியானது மூன்று வருடப் பகுதிநேரக் கற்கை நெறியாக வழங்கப்படுகிறது. இக்கற்கையானது இலங்கையின் கல்வித் தரக் கட்டமைப்பின் (Sri Lanka Qualification Framework) நான்காம் நிலையிலுள்ளது (SLQF 4).

தகைமைகள்

  • ஏதேனும் ஒரு துறையில் க.பொ.த உயர்தரத்தில் மூன்று பாடங்களில் (புதிய பாடத்திட்டம்) அல்லது நான்கு பாடங்களில் (பழைய பாடத்திட்டம்) இரண்டுக்கு மேற்படாத அமர்வுகளில் சித்தி பெற்றிருக்க வேண்டும். .
  • ஏதேனும் ஒரு துறையில் NVQ Level 4 சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
  • ஏதேனும் ஒரு துறையில் க.பொ.த உயர்தரத்தில் இரண்டு பாடங்களில் (புதிய பாடத்திட்டம்) அல்லது மூன்று பாடங்களில் (பழைய பாடத்திட்டம்) சித்தியுடன் க.பொ.த சாதாரண தரத்தில் தமிழ்/ஆங்கிலம் மற்றும் கணிதம் உட்பட ஆறு பாடங்களில் குறைந்தது திறமைச் சித்தியும் (C) நூலகம் அல்லது அதுதொடர்பான துறைகளில் குறைந்தது ஐந்து வருட தொடர்ச்சியாகப் பணியாற்றிய அனுபவமும்.

பாடநெறிக் காலம்

03 வருடங்கள் (வார இறுதி நாட்கள்)

மொழி மூலம்

தமிழ்

கற்பித்தல் முறை

நேரடி மற்றும் நிகழ்நிலை மூலம் நடைபெறும்

விண்ணப்ப கட்டணம்

ரூபா. 1000/=

கற்கை நெறிக்கான கட்டணம்

ரூபா. 65,000/=

(இரண்டு தவணைகளில் செலுத்தலாம்)

விண்ணப்பிக்கும் முறை

விண்ணப்பதாரிகள் கீழுள்ள ‘Apply Online’ எனும் இணைப்பிலுள்ள நிகழ்நிலை விண்ணப்பப்படிவத்தினூடாக விண்ணப்பிக்க வேண்டும். மேலும் இதனுடன் தொடர்புடைய ஆவணங்களையும், நிதியாளருக்கு விலாசமிடப்பட்டு (Bursar, Eastern University) மக்கள் வங்கியின் எந்தவொரு கிளையிலும் ரூபா 1000/= பணம் செலுத்திய பற்றுச்சீட்டின் பல்கலைக்கழக பிரதியையும் Scan செய்து மேற்கூறிய வலைத்தளத்தில் தரவேற்றம் செய்ய வேண்டும்.

பணம் வைப்பிலிடவேண்டிய கணக்கிலக்கம் 227-1-001-9-0000-390 மக்கள் வங்கி, செங்கலடி கிளை.

அத்துடன் விண்ணப்பதாரிகள், விண்ணப்பித்த பின்னர் கிடைக்கப்பெறும் படிவத்தினையும், இதனுடன் தொடர்பான ஆவணங்களின் நிழல் பிரதியுடன், பணம் வைப்பிலிட்ட பற்றுச் சீட்டின் பல்கலைக்கழக பிரதியினையும் இணைத்துசிரேஸ்ட உதவிப்பதிவாளர்,
வெளிவாரிப் பட்டங்கள் மற்றும் விரிவாக்கல் கற்கைகள் நிலையம்,
கிழக்கு பல்கலைக்கழகம், இலங்கை,
இல. 50, புதிய வீதி, மட்டக்களப்பு.

எனும் விலாசத்திற்கு 02.08.2023 ஆம் திகதி அல்லது அதற்கு முன்னதாக பதிவுத் தபாலில் அனுப்புதல் வேண்டும். மேலும் கடித உறையின் இடது பக்க மேல் மூலையில் “நூலக மற்றும் தகவல் விஞ்ஞான உயர் டிப்ளோமா – 2023/2024” என்பதை குறிப்பிடுதல் வேண்டும்

Guide

Paying-in-Voucher

Advertisement

விண்ணப்ப முடிவுத்திகதி

29-07-2025

Previous Post

EMF Application 2025 – Department of Examination

Next Post

Higher Diploma in Library and Information Sciences – 2023/2024

Related Posts

Assistant Director Limited Exam 2024 (2026)
NEWS

Assistant Director Limited Exam 2024 (2026): Sri Lanka Agricultural Service – 125 Vacancies

SLEAS Grade III Recruitment 2021 (2023)
NEWS

SLEAS Grade III Recruitment 2021 (2023): Third Round Selected Candidates List

PSC Approves Concessions for SLTS – EB Requirements & Grade Promotions
NEWS

PSC Approves Concessions for SLTS – EB Requirements & Grade Promotions

UGC Directive: Personal Communication of Competitive Examination Results Without Public Disclosure
NEWS

UGC Directive: Personal Communication of Competitive Examination Results Without Public Disclosure

Principals Transfer List 2026 (Provincial to National)
NEWS

2026 Annual Transfer List for Principals (Provincial to National Schools)

All-Island Mathematics Competition Guidelines & Regulations – Circular 08/2026
NEWS

All-Island Mathematics Competition Guidelines & Regulations – Circular 08/2026

Next Post
Higher Diploma in Library and Information Sciences

Higher Diploma in Library and Information Sciences – 2023/2024

Recommended

Open University Health Sciences Degree Programs for 2025/2026

B.Pharm (Hons) Degree 2026/2027 - OUSL

B.Pharm (Hons) Degree 2026/2027 – OUSL

Popular Post

  • Assistant Director Limited Exam 2024 (2026)

    Assistant Director Limited Exam 2024 (2026): Sri Lanka Agricultural Service – 125 Vacancies

    0 shares
    Share 0 Tweet 0
  • Full-Time Technical Courses (January 2027 Intake) – IETI Moratuwa (NAITA)

    0 shares
    Share 0 Tweet 0
  • Sri Lanka Government Gazette – 18 September 2026

    0 shares
    Share 0 Tweet 0
  • National Diploma in Technology (NDT) Admission 2026/2027 – ITUM (University of Moratuwa)

    0 shares
    Share 0 Tweet 0
  • North Central Provincial Public Service: Internal Audit Officer Grade III Recruitment – 2026

    0 shares
    Share 0 Tweet 0
ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube

Welcome to 1teachmore.lk, your premier destination for all things education in Sri Lanka. At 1teachmore.lk, we are dedicated to bringing you the latest and most relevant educational news, announcements, and updates.

Categories

  • CIRCULARS
  • COURSES
  • DOWNLOADS
  • EXAMS
  • NEWS
  • RESULTS
  • SCHOLASHIPS
  • VACANCIES

Footer Menu

  • Home
  • About Us
  • Disclaimer
  • Privacy Policy
  • Terms & Conditions

© 2023 – 2026 teachmore.lk — Designed by Lexiata, Web Design Sri Lanka.

No Result
View All Result
  • Home
  • NEWS
  • CIRCULARS
  • COURSES
  • VACANCIES
  • EXAMS
  • RESULTS
  • SCHOLASHIPS
  • DOWNLOADS

© 2023 – 2026 teachmore.lk — Designed by Lexiata, Web Design Sri Lanka.