✕
📢
WhatsApp Channel
Stay Updated Instantly!
Results, Vacancies & Education News
Join →
  • Home
  • Disclaimer
  • Privacy Policy
  • Terms & Conditions
Monday, October 12, 2026
No Result
View All Result
TeachMore: SL Education, Vacancies, Courses & Results
  • Home
  • NEWS
  • CIRCULARS
  • COURSES
  • VACANCIES
  • EXAMS
  • RESULTS
  • SCHOLASHIPS
  • DOWNLOADS
  • Home
  • NEWS
  • CIRCULARS
  • COURSES
  • VACANCIES
  • EXAMS
  • RESULTS
  • SCHOLASHIPS
  • DOWNLOADS
No Result
View All Result
TeachMore: SL Education, Vacancies, Courses & Results
No Result
View All Result
Home NEWS

External Programmes in Schools

by Jasar Jawfer
November 12, 2025
in NEWS
Reading Time: 1 min read
A A
Share on FacebookShare on Twitter

பாடசாலை மாணவர்களை இலக்காகக் கொண்டு வெளி அமைப்புகள் நடத்தும் எந்த நிகழ்ச்சியும், முன்னதாக உரிய அதிகாரிகளின் அனுமதி பெறாமல் நடத்தப்படக் கூடாது என வலியுறுத்தி கல்வி அமைச்சு அறிவிப்பு ஒன்றை வௌியிட்டுள்ளது.

இந்த அறிவிப்பு கல்வி அமைச்சின் செயலாளர் சார்பில் பாடசாலை விவகாரங்களுக்கான மேலதிக செயலாளர் திரு. பி.ஆர். கரியவசம் கையொப்பமிட்ட சுற்றறிக்கை கடிதமாக வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி, தேசியப் பாடசாலைகளில் நடைபெறும் நிகழ்ச்சிகளுக்கான அனுமதி கல்வி அமைச்சினால் வழங்கப்பட வேண்டும். அதேவேளை, மாகாணப் பாடசாலைகளுக்கான அனுமதி சம்பந்தப்பட்ட மாகாண கல்வித் திணைக்களத்திடமும் பெறப்பட வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சில அமைப்புகள் தேவையான அனுமதி பெறாமல் பாடசாலைகளுக்குள் நுழைந்து நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றன என்ற குற்றச்சாட்டுக்கள் கல்வி அமைச்சுக்கு கிடைத்துள்ளதாகவும், இத்தகைய அனுமதி இல்லாத நிகழ்ச்சிகளின் தரத்திற்கும், பாதுகாப்பிற்கும் அமைச்சு பொறுப்பு ஏற்க முடியாது எனவும் சுற்றறிக்கை குறிப்பிடுகிறது.

எனவே, தேசியப் பாடசாலைகளில் நிகழ்ச்சிகள் நடத்த விரும்பும் எந்த நபர் அல்லது அமைப்பும் கல்வி அமைச்சின் முன் அனுமதி பெறுவது கட்டாயம். மாகாணப் பாடசாலைகளின் மாணவர்கள் பங்கேற்கும் நிகழ்ச்சிகள் மாகாணக் கல்வித் திணைக்களத்தின் முன் அனுமதி பெற்ற பிறகே நடத்தப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

இந்த நடவடிக்கை, மாணவர்களின் பாதுகாப்பையும் கல்வி நிகழ்ச்சிகளின் நம்பகத்தன்மையையும் உறுதிசெய்யும் நோக்கத்துடன் எடுக்கப்பட்டதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது

Previous Post

Step-by-Step Guide to the NCOE Application 2025: Your Admission to Vidyapeeta

Next Post

Prior Permission Required for External Programs in Schools

Related Posts

Short Course in CLIL 2026/2027
NEWS

Short Course in CLIL 2026/2027: 100 MoE Full Scholarships

National Curriculum Framework Approved
NEWS

National Curriculum Framework Approved: New 2026 Implementation Schedule | teachmore.lk

Teacher Mutual Transfer System Sri Lanka Portal
NEWS

Teacher Mutual Transfer System Sri Lanka Portal

NEWS

National Agri Market Services Vacancies 2026 – Apply Now

https://1teachmore.lk/wp-content/uploads/2026/09/G.C.E.-OL-Re-Scrutiny-Results-2025-2026.png
NEWS

G.C.E. O/L Re-Scrutiny Results 2025 (2026) Released Online |

SLAS Grade I Degree Verification 2026 Ministry of Public Administration
NEWS

SLAS Grade I Degree Verification 2026: Ministry of Public Administration

Next Post
Prior Permission Required for External Programs in Schools

Prior Permission Required for External Programs in Schools

Recommended

Special Allowance Increased for Principals

Special Allowance Increased for Principals from April 2026

Postgraduate Studies in Pali and Buddhist Studies 2026

Applications for Postgraduate Studies in Pali and Buddhist Studies 2026/2027 – University of Kelaniya

Popular Post

  • BA in Library and Information Science External Degree 2025

    BA in Library and Information Science External Degree 2025 | teachmore.lk

    0 shares
    Share 0 Tweet 0
  • ITN Media Vacancies 2026 | teachmore.lk

    0 shares
    Share 0 Tweet 0
  • B.Sc. Nursing Graduate Recruitment 2026 | teachmore.lk

    0 shares
    Share 0 Tweet 0
  • Department of Government Factory Vacancies 2026

    0 shares
    Share 0 Tweet 0
  • Sri Lanka Government Gazette – 09 October 2026 | teachmore.lk

    0 shares
    Share 0 Tweet 0
ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube

Welcome to 1teachmore.lk, your premier destination for all things education in Sri Lanka. At 1teachmore.lk, we are dedicated to bringing you the latest and most relevant educational news, announcements, and updates.

Categories

  • CIRCULARS
  • COURSES
  • DOWNLOADS
  • EXAMS
  • NEWS
  • RESULTS
  • SCHOLASHIPS
  • VACANCIES

Footer Menu

  • Home
  • About Us
  • Disclaimer
  • Privacy Policy
  • Terms & Conditions

© 2023 – 2026 teachmore.lk — Designed by Lexiata, Web Design Sri Lanka.

No Result
View All Result
  • Home
  • NEWS
  • CIRCULARS
  • COURSES
  • VACANCIES
  • EXAMS
  • RESULTS
  • SCHOLASHIPS
  • DOWNLOADS

© 2023 – 2026 teachmore.lk — Designed by Lexiata, Web Design Sri Lanka.