வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளால் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு பாடசாலை மாணவர்களுக்கும் கல்வி நோக்கங்களுக்காக ரூ. 25,000 வழங்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது.
ஜனாதிபதி நிதியிலிருந்து இந்தத் தொகையை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.









