✕
📢
WhatsApp Channel
Stay Updated Instantly!
Results, Vacancies & Education News
Join →
  • Home
  • Disclaimer
  • Privacy Policy
  • Terms & Conditions
Thursday, October 15, 2026
No Result
View All Result
TeachMore: SL Education, Vacancies, Courses & Results
  • Home
  • NEWS
  • CIRCULARS
  • COURSES
  • VACANCIES
  • EXAMS
  • RESULTS
  • SCHOLASHIPS
  • DOWNLOADS
  • Home
  • NEWS
  • CIRCULARS
  • COURSES
  • VACANCIES
  • EXAMS
  • RESULTS
  • SCHOLASHIPS
  • DOWNLOADS
No Result
View All Result
TeachMore: SL Education, Vacancies, Courses & Results
No Result
View All Result
Home NEWS

National School Tranfer

by Jasar Jawfer
October 31, 2025
in NEWS
Reading Time: 1 min read
A A
Share on FacebookShare on Twitter

கல்வி அமைச்சினால் ED/01/29/15/01 இலக்கமிடப்பட்ட 2025.10.29 ஆம் திகதியிடப்பட்டு சகல தேசிய பாடசாலை அதிபர்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடிதத்தில் தற்போது தேசிய பாடசாலைகளில் தற்காலிக இணைப்பில் உள்ள ஆசிரியர்களின் இணைப்புக் காலமானது
2026.03.03 வரை நீடிக்கப் படுகிறது எனவும் ஆசிரியர்களின் நிரந்தர சேவை நிலைய அதிபர்கள் உடன்பட்டால் மாத்திரமே குறித்த ஆசிரியர்கள் மேற்கூறிய காலம் வரை இணைப்பைத் தொடரமுடியும் எனவும் தனிப்பட்ட நீடிப்புக் கடிதங்கள் ஆசிரியர்களுக்கு அனுப்பி வைக்கப் பட மாட்டாது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் 2025 ஆம் ஆண்டுக்கான கட்டாய/வருடாந்த இடமாற்றத்தில் புதிய பணியிடங்களுக்கான இடமாற்றக் கடிதம் கிடைக்கப் பெறும் ஆசிரியர்களின் தற்காலிக இணைப்பானது உடன் அமுலுக்கு வரும் வகையில் செயல் வலுவிழக்கும் என்பதுடன் அவர்களைப் புதிய சேவை நிலையத்தில் கடமையைப் பொறுப்பேற்கக்கூடிய வகையில் அதிபர்கள் அவர்களை விடுவித்தல் வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

கல்விச் செயலாளருக்குப் பதிலாக மேலதிக செயலாளர்(நிறுவனம்) A.J.S.S எதிரிசூரிய அவர்களால் ஒப்பமிடப்பட்ட இக்கடிதப் பிரதிகள்
மாகாணக் கல்விப் பணிப்பாளர்கள் மற்றும் வலயக்கல்விப் பணிப்பாளர்களுக்கும் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது

Previous Post

National School Teacher Transfer Policy

Next Post

Ministry Extends Temporary Teacher Attachments in National Schools Until March 2026

Related Posts

AL 2026 Biosystems Technology Practical Exam Admission
NEWS

A/L 2026 Biosystems Technology Practical Exam Admission Download | teachmore.lk

SLACS Grade I Posts 2026 Selection Pool Released
NEWS

SLACS Grade I Posts 2026 Selection Pool Released | teachmore.lk

Short Course in CLIL 2026/2027
NEWS

Short Course in CLIL 2026/2027: 100 MoE Full Scholarships

National Curriculum Framework Approved
NEWS

National Curriculum Framework Approved: New 2026 Implementation Schedule | teachmore.lk

Teacher Mutual Transfer System Sri Lanka Portal
NEWS

Teacher Mutual Transfer System Sri Lanka Portal

NEWS

National Agri Market Services Vacancies 2026 – Apply Now

Next Post
Teacher Attachments in National Schools

Ministry Extends Temporary Teacher Attachments in National Schools Until March 2026

Recommended

Japanese MEXT Scholarships for Sri Lankan Students in 2026 (Undergraduate, Master, PhD)

Japanese MEXT Scholarships for Sri Lankan Students in 2026 (Undergraduate, Master, PhD)

Sri Lanka Free ETA Visa for Indians

Sri Lanka Free ETA Visa for Indians & 39 Countries From May 2026

Popular Post

Plugin Install : Popular Post Widget need JNews - View Counter to be installed
ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube

Welcome to 1teachmore.lk, your premier destination for all things education in Sri Lanka. At 1teachmore.lk, we are dedicated to bringing you the latest and most relevant educational news, announcements, and updates.

Categories

  • CIRCULARS
  • COURSES
  • DOWNLOADS
  • EXAMS
  • NEWS
  • RESULTS
  • SCHOLASHIPS
  • VACANCIES

Footer Menu

  • Home
  • About Us
  • Disclaimer
  • Privacy Policy
  • Terms & Conditions

© 2023 – 2026 teachmore.lk — Designed by Lexiata, Web Design Sri Lanka.

No Result
View All Result
  • Home
  • NEWS
  • CIRCULARS
  • COURSES
  • VACANCIES
  • EXAMS
  • RESULTS
  • SCHOLASHIPS
  • DOWNLOADS

© 2023 – 2026 teachmore.lk — Designed by Lexiata, Web Design Sri Lanka.