Last updated:
Official Admission Notice: Centre for Distance and Continuing Education (CDCE), University of Vavuniya.
வவுனியாப் பல்கலைக்கழகத்தின் ஆரம்ப பிள்ளைப்பருவ கல்வி டிப்ளோமா கற்கைநெறி – தொகுதி III (2026/2027)
வவுனியாப் பல்கலைக்கழகத்தின் தொலைதூர மற்றும் தொடர்கல்விக்கான நிலையத்தினால் (CDCE) நடாத்தப்படும் ஆரம்ப பிள்ளைப்பருவ கல்வி டிப்ளோமா கற்கைநெறி – தொகுதி III (Diploma in Early Childhood Education – Batch III) 2026/2027 கல்வியாண்டிற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.
விண்ணப்பிப்பதற்கான தகைமைகள்
விண்ணப்பதாரி கீழ்வரும் தகைமைகளில் ஒன்றைக் கொண்டிருத்தல் வேண்டும்:
- க.பொ.த. (உ/த) தகைமை: க.பொ.த உயர்தரப் பரீட்சையில் சித்தியடைந்திருப்பதுடன், க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் தமிழ் மற்றும் கணிதத்தில் திறமைச் சித்தியைப் (Credit) பெற்றிருத்தல் வேண்டும்.
- அல்லது NVQ தகைமை: தேசிய தொழில் தகைமை மட்டம் – 4 (NVQ Level 04) இனைக் கொண்டிருப்பதுடன், க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் தமிழ் மற்றும் கணிதத்தில் திறமைச் சித்தியுடன் 06 பாடங்களில் சித்தி பெற்றிருத்தல் வேண்டும்.
- அல்லது சமமான தகைமை: வவுனியாப் பல்கலைக்கழகத்தின் மூதவையினால் ஏற்றுக்கொள்ளப்படக்கூடிய மேற்குறிப்பிட்டவற்றிற்கு சமமான வேறு ஏதேனும் உயர் கல்வித் தகைமைகளைக் கொண்டிருத்தல் வேண்டும்.
கற்கைநெறி விபரங்கள் & விண்ணப்பிக்கும் முறை
- காலம் & மொழிமூலம்: 15 மாதங்கள் (மூன்று தவணைகள் – வார இறுதி நாட்கள்) | மொழிமூலம்: தமிழ் | கற்கை நிலையம்: வவுனியாப் பல்கலைக்கழகம்.
- கட்டண விபரம்: கற்கைநெறிக் கட்டணம் ரூபா 60,000.00 (மீள் செலுத்தப்பட மாட்டாது) | விண்ணப்பப்படிவக் கட்டணம் ரூபா 500.00 (இணையவழி Online மூலமான கட்டணம் மட்டும் ஏற்றுக்கொள்ளப்படும்).
- தெரிவு முறை: மொழியாற்றல், நுண்ணறிவு மற்றும் முன்பள்ளிக் கற்பித்தல் அனுபவம் ஆகியவற்றை உள்ளடக்கிய எழுத்துப்பரீட்சை மற்றும் நேர்முகத்தேர்வு மூலம் தெரிவு இடம்பெறும்.
- விண்ணப்பிக்கும் முறை: பூரணப்படுத்தப்பட்ட விண்ணப்பப்படிவத்தையும் இணையவழிக் கட்டணப் பற்றுச்சீட்டையும் 2026.11.30 ஆம் திகதிக்கு முன்னர் நேரடியாகவோ அல்லது “உதவிப்பதிவாளர், தொலைதூர மற்றும் தொடர்கல்விக்கான நிலையம், வவுனியாப் பல்கலைக்கழகம், பூங்கா வீதி, வவுனியா” என்ற முகவரிக்கு பதிவுத் தபால் மூலமாகவோ அனுப்ப வேண்டும் (கடித உறையின் இடது பக்க மேல் மூலையில் “ஆரம்ப பிள்ளைப்பருவ கல்வி டிப்ளோமா கற்கைநெறி 2026/2027” எனக் குறிப்பிடவும்).
University of Vavuniya: Diploma in Early Childhood Education – Batch III (2026/2027)
The Centre for Distance and Continuing Education (CDCE) of the University of Vavuniya has invited applications for the Diploma in Early Childhood Education – Batch III (2026/2027) conducted in the Tamil medium during weekends over 15 months (03 semesters).
Eligibility, Fees & How to Apply
- Entry Qualifications: Passed G.C.E. (A/L) with Credit passes in Tamil and Mathematics at G.C.E. (O/L); OR NVQ Level 04 with 06 passes at G.C.E. (O/L) including Credit passes in Tamil and Mathematics; OR an equivalent higher educational qualification acceptable to the Senate of the University of Vavuniya.
- Scholarship Opportunity: Selected preschool teachers from the Northern Province with at least 01 year of teaching experience are eligible on a priority basis for a scholarship offered by the Education Development Consortium.
- Course & Application Fees: Course Fee: Rs. 60,000.00 (non-refundable) | Application Fee: Rs. 500.00 (must be paid via the official online payment gateway only).
- Selection Method: Written examination (covering Language Proficiency, Intelligence, and Preschool Teaching Experience) followed by an interview.
- Submission Deadline (30.11.2026): Download the application form, pay Rs. 500/- online, and hand-deliver or send via registered post to Assistant Registrar, Centre for Distance and Continuing Education, University of Vavuniya, Park Road, Vavuniya (mark “Diploma in Early Childhood Education 2026/2027” on the top left corner of the envelope) on or before 30 November 2026.
වවුනියාව විශ්වවිද්යාලයේ මුල් ළමාවිය අධ්යාපන ඩිප්ලෝමා පාඨමාලාව – III වන කණ්ඩායම (2026/2027)
වවුනියාව විශ්වවිද්යාලයේ දුරස්ථ හා අඛණ්ඩ අධ්යාපන මධ්යස්ථානය (CDCE) මඟින් දෙමළ මාධ්යයෙන් පවත්වනු ලබන මුල් ළමාවිය අධ්යාපන ඩිප්ලෝමා පාඨමාලාව (Diploma in Early Childhood Education – Batch III) සඳහා අයදුම්පත් කැඳවා ඇත.
- පාඨමාලා විස්තර: කාලය මාස 15කි (සති අන්ත දිනවල පැවැත්වේ). පාඨමාලා ගාස්තුව රු. 60,000.00ක් වන අතර අයදුම්පත් ගාස්තුව රු. 500.00කි (මාර්ගගතව Online ගෙවිය යුතුය).
- අයදුම් කිරීමේ අවසන් දිනය: සම්පූර්ණ කළ අයදුම්පත 2026 නොවැම්බර් 30 දිනට පෙර “සහකාර ලේඛකාධිකාරී, දුරස්ථ හා අඛණ්ඩ අධ්යාපන මධ්යස්ථානය, වවුනියාව විශ්වවිද්යාලය, පාර්ක් පාර, වවුනියාව” ලිපිනයට ලියාපදිංචි තැපෑලෙන් හෝ ගෙනවිත් භාර දිය යුතුය.
Official Notice, Application Form & Online Payment Portal
Academic Coordinator Inquiries: 077-7589702 / 024-2223910 | Email: [email protected]
Closing Date: 30 November 2026 (30.11.2026)
📲 Join teachmore.lk WhatsApp Channel
Follow the official teachmore.lk WhatsApp Channel to receive verified state university diploma programmes, teacher training admissions, and scholarship notices directly on your phone.
Join teachmore.lk WhatsApp Channel




